Loading…

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி / Sujathavin Kurunovelgal Irandaam Thoguthi

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி / Sujathavin Kurunovelgal Irandaam Thoguthi
Author: சுஜாதா / SUJATHA

Price: ₹390

Pages: 447

ISBN: 9788189912505

சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதியில் முதல் தொகுதியைப் போலவே பத்து குறுநாவல்கள் இடம் பெறுகின்றன. இந்தத் தொகுதியில் உள்ள குறுநாவல்களை மொத்தமாக வாசிக்கும் போது நவீன வாழ்க்கை என்ற சிக்கலான பொறியமைப்பிற்குள் தன்னிச்சையின்றி கொண்டு செலுத்தப்படும் மனிதர்களின் போராட்டங்கள் உக்கிரமாக எழுதப்படுகின்றன. இந்தப் பொறியமைப்பிற்குள் சுய தேர்வுகளுக்கு இடமில்லை. தற்செயல்கள்,அபத்தங்கள் வழியே மீள முடியாத சுழல்களுக்குள் சிக்கிக் கொள்கிறவர்கள்தான் சுஜாதாவின் பெரும்பாலான கதாபாத்திரங்கள்.

Goodreads reviews for சுஜாதாவின் குறுநாவல்கள் இரண்டாம் தொகுதி / Sujathavin Kurunovelgal Irandaam Thoguthi