Loading…

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் / Arivai Allitharum Pothukaturaigal

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் / Arivai Allitharum Pothukaturaigal
Author: ப. சங்கரலிங்கனார் / P.Sankaralinganar

Price: ₹160

Pages: 240

ISBN: 9788188048687

இந்நூலை கட்டுரைகளின் சங்கமம் எனலாம். எவ்வகையான கட்டுரைகளும் இங்கே இடம் பெறுவது மாணவச் செல்வங்களுக்கு மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பயனுள்ள வகையிலும் பல அறிய பெரிய வரலாற்று மற்றும் தகவல்களை அள்ளித்தரும் அட்சயமாகவும் அமைகிறது. மூடிக்கிடக்கும் சிந்தனையின் கதவினை திறக்கும் திறவுகோலாக இந்நூல் அமைவது சிறப்புக்குரிய அம்சம்.

Goodreads reviews for அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் / Arivai Allitharum Pothukaturaigal