Price: ₹45
Pages: 208
ISBN: ----
இன்று சாதாரணமாக நினைக்கச் செய்யும் வான ஊர்தி எத்தனைப் பாடுகளுக்கு மத்தியில் வளர்ந்தது.எத்தனை அறிவியல் அறிஞர்கள் பாடுபட்டனர்! என்ற இந்த அறிவியல் சிந்தனைகள், குழந்தைகள் உள்ளதே ஆர்வத்தை ஊட்டும் என்று எண்ணி "வான ஊர்தியின் வரலாறு" என்னும் அறிவியல் சார்ந்த நூலக விளங்குகிறது.