Price: ₹50
Pages: 152
ISBN: ----
ஆயுர்வேதம், சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம் போன்ற பல்வேறு நாட்டு மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம். "பாரம்பரிய வைத்தியம்" என்று கூறும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் மக்களுக்கு சரியான தகவல்களைத் தராமல் மூடி மறைக்கின்றன. மருத்துவத்திற்கு "முகமூடி" தேவையில்லை. "நவீன மருத்துவம்" ஒரு திறந்த புத்தகம், இதில் எதையும் மூடி வைப்பதில்லை. எனவே, நவீன மருத்துவத்தின் மருந்துகளும் திறந்த புத்தகமாக, மக்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் இவற்றைத் தொகுத்து நூலகவழங்கப்பட்டுள்ளது.