Price: ₹50
Pages: 144
ISBN: -----
காலத்தால் பழமையும் தான் கொண்ட கோலத்தால் இளமையும் கொண்டு விளங்குவது விளையாட்டாகும். மனித எண்ணத்துடன் பிறந்து, மனித எண்ணத்துடனே வளர்ந்து, மனித இனத்தையே தொடர்ந்து துணையாகவும், துன்பத்திற்கு அணையாகவும் இருந்து, இன்ப உலகின் ஏற்றமிகு விடிவெள்ளியாக திகழ்கின்றது விளையாட்டேயாகும்.