Price: ₹100
Pages: 80
ISBN: -----
இந்த நோய் குறித்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, யாருக்கு தும்மல், காய்ச்சல், இருமல் என்றாலும் அதை 'சார்ஸ்' நோய் என்றே மக்கள் பயந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த நோய் குறித்து மக்களுக்கு பயன்படும் ஒரு கட்டுரை தான் இது.