Price: ₹40
Pages: 96
ISBN: 9788189985356
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29வயது வரை மட்டுமே வாழ்ந்த பெருமகனார். ஏழை உழவர் குடும்பத்தில் பிறந்து, 24 வயதுக்குள் பத்தினருக்கும் மேற்பட்ட இடங்களில் பனி செய்து, இறுதியில் கவிஞர் ஆனவர். பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்புக்கு கிடைக்காதவர். வாழ்க்கையில் நேரிடையான அனுபவங்கள் மூலம் பலவகைச் செய்திகளை உள் வாங்கி கொண்டு தாமாகவே உருவான கவிஞர்.....