Price: ₹115
Pages: 204
ISBN: 9788123415468
ஆதாரங்களையும் ஆவணங்களையும் அலட்சியம் செய்யாமல் விவரங்களை மதிக்க வேண்டியது ஒரு வரலாற்று ஆசிரியரின் கடமையாகும். அதன் அடிப்படையில் மிகவும் நுட்பமாக ஆழ்ந்து சிந்தித்து, வரிசையறிந்து விவரங்களையும், ஆதாரங்களையும் தொகுத்துக் கருத்தில் கொள்ளத்தக்க வகையில் இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் டாக்டர் அம்பேத்காரின் பதிவுகளை சுருக்கமாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.