Price: ₹100
Pages: 216
ISBN: -----
உலகை படைத்த இறைவன், உலக மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ்தற் பொருட்டு கருப்பொருளை விளக்குவதற்காக சிவ பெருமான், "சிவரகசியம்" என்ற நூலை உருவாக்கினார். ஈர்த்து கிரந்த மொழியில் 12அம்சங்களில் ஒரு இலட்சம் பாடல்களை கொண்ட பெருநூலாகும். சிவ ரகசியம் என்ற நூலில் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்களை பற்றியும் சிவபெருமான் விளக்கியுள்ளார்..........