Loading…

பூச்சியம் பூச்சியமல்ல இலக்கிய அனுபவங்கள் / Poochiyam Poochiyamalla Ilakkiya Anubhavangal

பூச்சியம் பூச்சியமல்ல இலக்கிய அனுபவங்கள் / Poochiyam Poochiyamalla Ilakkiya Anubhavangal
Author: தெணியான் / Theniyaan

Price: ₹160

Pages: 208

ISBN: 9788123424620

ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை சரித்திர மாவதற்குக் காரணம் அவன் கடந்து வந்த பாதையினை திரும்பி பார்த்தால் என்பது. அதுவும் ஓர் ஒடுக்கப்படும் வகுப்பை சார்ந்தவ ரென்றால் அவருக்கு கிட்டும் அடிகள், வழிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை தோலுரித்துக் காட்டுகிறது. போராடும் இதயங்கள் பிறக்க பிறக்க அதிகார வர்க்கங்களும், அடிமைப் போக்குகளும் கொஞ்சம் கொஞ்சமாய் மறையும் என்பது தெளிவு. மானுடம் என்பதறிந்து பழகுவோர் நெஞ்சம் பூப் பிடிக்கும், ஏற்றத்தாழ்வோடு அணுகுவோர் நெஞ்சமோ தீப்பிடிக்கும் என்பது நாளைய செய்தி.

Goodreads reviews for பூச்சியம் பூச்சியமல்ல இலக்கிய அனுபவங்கள் / Poochiyam Poochiyamalla Ilakkiya Anubhavangal