Loading…

ஹேமாலயம் / Hemaalayam

ஹேமாலயம் / Hemaalayam
Author: பால அமுதா / Bala amutha

Price: ₹125

Pages: 200

ISBN: -----

போதனை செய்ய எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக ஆகியவருக்குத்தான் அதற்கான உண்மையான தகுதி உண்டு. எளிய குடும்பப் பெண்ணாக வாழ்வை வரவேற்று கணவரின் நிழலில் ஒதுங்க நினைத்த ஒருவரை வீதி வெயிலுக்கு கொண்டுவந்து விட்டது. அவரே நிழல் உண்டாக்கி, பலருக்கு நிழல்தரும் ஆற்றல்தரும் பிள்ளைகளை உருவாக்கி, கணவரின் கனவுகளை நனவாக்கி பூரண சாதனையாளராக வாழ்கிறார்.

Goodreads reviews for ஹேமாலயம் / Hemaalayam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads