Loading…

அறநெறி தவறாத அரிச்சந்திரனின் கதை / Araneri thavaratha arichandranin kathai

அறநெறி தவறாத அரிச்சந்திரனின் கதை / Araneri thavaratha arichandranin kathai
Author: அருட்கவி ராமு / Arutkavi raamu

Price: ₹40

Pages: 96

ISBN: -----

முன் ஒரு காலத்தில் வட இந்தியாவில் செல்வச் செழிப்போடு ஆட்சி செலுத்தி வந்த மாமன்னர் பலருள் சீரும் சிறப்பும் பெற்றோங்கிய மன்னர் திரிசங்கு என்பவர் ஆவார். இவர் அயோத்தியாபுரியை செவ்வனே ஆட்சி செலுத்தி வந்தார். ஐவர் சூரியக் குலக்கொடியில் மலர்ந்தவர். சகல ஆகம சாத்தரங்களையும் அறிந்திருக்கிறார்.

Goodreads reviews for அறநெறி தவறாத அரிச்சந்திரனின் கதை / Araneri thavaratha arichandranin kathai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads