Price: ₹60
Pages: 110
ISBN: 9788123406701
சமுதாய வளர்ச்சிக்கு மொழி மிக இன்றியமையாத ஒரு முதன்மை கருவி. ஒரு சமுதாயத்தின் கடந்த கால வரலாற்றை புரிந்து கொள்ளவும். நிகழ்கால இயக்கத்தைச் செம்மை செய்யவும். அதன் மூலம் எதிர்கால வளர்ச்சியை உருவாக்கவும் மொழியாராய்ச்சி மிகவும் இன்றியமையாதது. மனித சமுதாயம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் இடைவிடாது பயன்படுத்தி வருகின்ற ஒரு மாபெரும் கருவி மொழிதான் என்றால் அது தவறாகாது. எந்தச் சமுதாயம் மொழி வளர்ச்சியில் நன்கு கருத்து செலுத்துகின்றதோ அந்தச் சமுதாயத்துக்கு உலக வரலாற்றில் என்றும் நிலையான இடம் உண்டு....