Price: ₹65
Pages: 168
ISBN: -----
ஜனசங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் ஜனசங்கத்த தலைவர் பால்ராஜ் மதோக் சமர்ப்பித்த அறிக்கை; அமெரிக்காவின் வெளிவிவகார ஆலோசகர் கிசிங்கர் சீனப் பிரதமருடன் நடத்திய ரகசிய பேச்சு வார்த்தை; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கலைஞருக்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது ஏற்பட்ட கொந்தளிப்பு என தமிழக, தேசிய, சர்வதேச நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அது பற்றிய தம்முடைய விமர்சனங்களை நேர்பார்வையுடன் தோழர் தா.பாண்டியன் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.