Price: ₹50
Pages: 96
ISBN: -----
நாடு கடந்து போனாலும் தமிழன் தமிழன்தான் கவிஞன் கவிஞன் தான் காதல்.. காலை.. காட்சி.. ஏக்கம்..எதார்த்தம் எல்லாம் இந்நூலில் பரவிக்கிடக்கிறது.இயற்கை ஓவியன் வரைந்த ஓவியத்தில் மை தீர்த்திவிட்ட இடம்.. என்று ஒரு பெண்ணைக்குறிப்பிடும் போது ரசிக்கத் தோன்றுகிறது.அழகுக்கு விளம்பரம் தேவைப்பட்டதுஉன்னை படைத்தான் பிரம்மன்... என்று ஒரு பெண்ணைக் குறிப்பிடும் போது புன்னகைக்க வைக்கிறது.இதுபோல ஏராளமான கவிதைகள் எளிமையாகவும், வலிமையாகவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.