Loading…

இலக்கியச் சாரல் சங்ககாலக் கவிதை முதல் சமீபக் காலக் கவிதை வரை / Elakkiaya saaral

இலக்கியச் சாரல் சங்ககாலக் கவிதை முதல் சமீபக் காலக் கவிதை வரை / Elakkiaya saaral
Author: அருள்செல்வன்/ Arulselvan

Price: ₹75

Pages: 176

ISBN: ----

இலக்கிய வடிவங்களில் முதலில் தோன்றியது 'கவிதை' என அறிஞர் கருதுகின்றனர். அது மட்டுமின்றி மற்ற வடிவங்களைவிடச் சிறப்பானது என்றும் கருதப்படுகிறது. பிற இலக்கிய வடிவங்களில் கருத்துக்களை நாம் அறிகிறோம். ஆனால் கவிதைகளில் கருத்துக்களை நாம் அறிகிறோம். பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது தமிழ்க் கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்பப் பல்வேறு மாறுதல்களை அடைந்துள்ளது. மற்றும் இந்நூல் கவிதைகளில் சிறந்தவற்றை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

Goodreads reviews for இலக்கியச் சாரல் சங்ககாலக் கவிதை முதல் சமீபக் காலக் கவிதை வரை / Elakkiaya saaral
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads