Loading…

சில்லறை வர்த்தகங்களில் அந்நியர் வேண்டாம் வால்மார்ட்டே வெளியேறு

சில்லறை வர்த்தகங்களில் அந்நியர் வேண்டாம் வால்மார்ட்டே வெளியேறு
Author: தா.பாண்டியன் / T.Pandiyan

Price: ₹10

Pages: 32

ISBN: 9788123423449

வால்மார்ட் இந்தியாவில் 'பார்த்தி வால்மார்ட்' என்ற பெயரில் செயல்படுகிறது. சுனில் மிட்டலின் 'பார்த்தி நிறுவனத்துடன்' இணைந்து களம் இறங்கியுள்ளது. வால்மார்ட் தற்பொழுது தனித்து 14மொத்த விற்பனை நிறுவனங்களை இந்தியாவில் நடத்துகிறது. அவற்றிற்கு பெஸ்ட் பிரைஸ் என்று பெயர். நூறு விழுக்காடு பங்குகளை உத்திரவாதப்படுத்தும் வரை வால்மார்ட் தனது பெயரை எந்த நாட்டிலும் பயன்படுத்துவதில்லை. நூறு விழுக்காடு பங்குகளை பெற்றவுடன் 'வால்மார்ட்' என தனது பெயரை மாற்றிக் கொண்டுவிடும். இந்தியாவில் வால்மார்ட் தற்பொழுது பஞ்சாப் மற்றும் டில்லியில் தனது மையங்களை திறந்துள்ளது.

Goodreads reviews for சில்லறை வர்த்தகங்களில் அந்நியர் வேண்டாம் வால்மார்ட்டே வெளியேறு