Price: ₹160
Pages: 260
ISBN: -----
ஒரு நாட்டின் விடுதலை வெளிச்சம் எப்பொழுது பயன் கொடுக்கிறது தெரியுமா? அந்த நாட்டு மக்கள் தங்கள் கையாலேயே விடுதலை விதையைத் தமது மண்ணில் ஊன்றி, தங்களுடைய வீரத்தால் அதற்கு வேலி போடும் போது தான் அந்தப் பயனை அடைய முடியும். எந்த என்னும் தனது சொந்த முயற்சியைக் கொண்டு விடுதலையை வென்றெடுக்க வில்லையோ, அந்த இனத்திற்கு விடுதலை பெற தகுதி இல்லை.