Price: ₹200
Pages: 331
ISBN: -----
மொழியைக்கூட மூன்று முப்பெரும் பிரிவுகளால் ஆய்ந்து, தமிழன் மொழிப் புலமையை உலகிற்கு உணர்த்தியிருக்கிறான்.ஒரு மொழியை இயல் என்றும், இசை என்றும், நாடகமென்றும் முப்பிரிவாக அழைப்பது தமிழ் மொழியில் தவிர, வேறு உலக மொழியில் இல்லாத செய்து என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் எனும் முத்தமிழில், இசைத் தமிழ் மாந்தர் தம்மால் உடனே தன்வயப்படுத்தும் ஆற்றல் பெற்றதாகும்.