Price: ₹70
Pages: 128
ISBN: -----
பஞ்சதந்திர கதைகள் என்பதற்கு ஐந்து நூல்களில் சொல்லப்பட்ட கதைகள் என்று பொருள். மிகப் பழமையான நூல் இது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோமசன்மா அவர்களால் வடமொழியில் எழுதப்பட்ட நூல்.முட்டாள்களாக இருந்த இளவரசர்கள் அறிவு பெறுவதாகக இந்தக் கதைகள் சொல்லப்பட்டன. இவற்றைக் கேட்டு அறிவு பெற்ற அவர்கள் ஆட்சி நடத்தும் திறமை பெற்றவர்கள். கதைகள் வழியாக அறிவு பெற முடியும் என்ற இன்றைய அறிவியல் கருத்தை அன்றே உண்மையாக்கிய நூல் இது. இந்த நூலை படித்து அதன்படி நடப்பவனை இந்திரனே எதிர்த்தாலும் தோல்வி அடைவான் என்ற பழமொழி இந்நூலின் சிறப்பை வெளிப்படுத்தும்.