Price: ₹150
Pages: 224
ISBN: -----
அவ்வளவு அருகே ஒரு பெண்ணின் நிர்வாணத்தை பார்த்ததும் சரவணன் மனது அதிர்ந்து போயிற்று. பிராந்திக்கடைக்குப் பின்னால் உள்ள கீத்துக் கொட்டகையில் டி.வி. பெட்டியும் அதன் மேலே வீடியோவும் வைத்திருந்தார்கள். வெளியே இருட்ட ஆரம்பித்ததும் ஒவ்வொருவராய் உள்ளே அனுமதித்தார்கள்.........