அமீதியா ஹோட்டலுக்கு எதிரே நின்று நடேச நாயக்கர் காலணிகளைக் கழற்றினார். கைகளை கூப்பினார். "பிள்ளையாரே பிள்ளையாரே" என்று தலையில் குட்டி கொண்டார். "எல்லாம் உன் செயல்" என்றார்.