Price: ₹130
Pages: 272
ISBN: -----
பூமியின் அந்தப் பகுதியில் கண்ணுக்கெட்டியவரை புல்வெளி படர்ந்திருந்தது. அந்தப் புல்வெளி முழுவதும் ஆயிரக்கணக்கான பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. புற்களை வேகமாய் பற்களால் பறித்து எழுத்து துண்டுகளாக்கி வாய்க்குள் தள்ளின.