Loading…

என் கண்மணித்தாமரை / En Kanmani Thamarai

என் கண்மணித்தாமரை / En Kanmani Thamarai
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹145

Pages: 312

ISBN: -----

'என் கண்மணிதாமரை' கடவுளை வாழ்க்கையாகவே எடுத்துக் கொண்டவனின் கதை. அவனின் அவஸ்தை, மேன்மை, அவனுக்கு வந்த சோதனை, ஜெயம் எல்லாம் சொல்லப்-பட்டிருக்கின்றன. கடவுளை முக்கியமாக எடுத்துக் கொண்டவருக்கு இந்தக் கதை மிக வேகமாய் மனதில் பதிந்து விடும். பரவசம் கொடுக்கும். கடவுளைப் பற்றி அதிகம் அக்கறை இல்லாதவர்களுக்கு இந்நூலாசிரியரின் எழுத்து நடையின் சுகம் மட்டுமே தெரியும்.

Goodreads reviews for என் கண்மணித்தாமரை / En Kanmani Thamarai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads