Price: ₹160
Pages: 328
ISBN: -----
காற்று கேசத்தை கலைக்கும் விதமாய் போய்க் கொண்டிருந்தது. வரலட்சுமி கண்கள் மூடி வாகனத்தின் பின் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு துக்கம் பொங்கியது. கண்களைத் திறந்தால் துக்கம் கண்ணீராக வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் இருந்தது.......