Loading…

ஆகாயம் காணாத நட்சத்திரம் / Aagayam Kanatha Natchathiram

ஆகாயம் காணாத நட்சத்திரம் / Aagayam Kanatha Natchathiram
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹155

Pages: 328

ISBN: -----

அந்தரத்தில் காற்று கொட்டம் அடித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் ஆடியும் இல்லை. ஆவணியும் இல்லை இருந்தும் கலவரத்தில் பயந்து ஓடுகிறவர்கள் போல கன்னாபின்னாவென்று ஒரு ஓட்டம்! சரியாக உரம் கிடைக்காமல், வேர் பிடிக்காமல் சத்தையாய் வளர்ந்து நிற்கும் தோட்டத்து குரோட்டன்ஸ் செடிகளின் இலைகளில் அதன் திமிரெடுத்த கொட்டத்தால் உதிர்வுகள்...

Goodreads reviews for ஆகாயம் காணாத நட்சத்திரம் / Aagayam Kanatha Natchathiram
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads