Price: ₹150
Pages: 320
ISBN: -----
இந்தப் பூமியின் பிரதானமான கேள்விகள் இரன்டு தான்! ஒன்று கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்பது.... அடுத்தது ஒருவன் இறந்தபின் அவனது உயிர் என்னாகிறது என்பது. உயிரின் பயணம் பற்றி எவ்வளவோ கருத்துகள். ஆனால் சிலரது அனுபவங்களோ ரத்தத்தையே உறைய வைக்கும்!