Loading…

தீயாக உன்னைக் கண்டேன் / Theeyaga unnai kanden

தீயாக உன்னைக் கண்டேன் / Theeyaga unnai kanden
Author: முத்துலட்சுமி ராகவன் / Muthulakshmi Raghavan

Price: ₹250

Pages: 512

ISBN: -----

அழகான மொரீசியஸ் தீவு. ஆப்ரிக்கக் கண்டத்தில் இருக்கும் அற்புதமான இந்தத் தீவில் கதம்பப் பூவில் இருக்கும் பலவகைப் பூக்கள் போல .. பல்வேறு நாட்டைச் சேர்ந்த... பல்வேறு மொழி பேசும்... பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் தொகையில் லட்சக்கணக்கானவர்கள் இந்தியர்கள். கொஞ்சம் ஐரோப்பியர்.... சீன மக்களும் உண்டு...

Goodreads reviews for தீயாக உன்னைக் கண்டேன் / Theeyaga unnai kanden
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads