Loading…

தேவி / Devi

தேவி / Devi
Author: ரமணிச்சந்திரன் / RamaniChandran

Price: ₹90

Pages: 176

ISBN: -----

தேவிக்கு தனியாக சிந்திக்க வேண்டியிருந்தது! 'என் தோழியைப் பார்க்கப் போகிறேன்' என்று அத்தையிடம் சொன்னாள். அத்தையின் பதிலை எதிர்பாராமலே விரைவாக வெளியே நடந்து விட்டாள். சற்றுத் தயங்கினால் கூட அத்தை தடுத்து விடுவாள் என்பது அவளுக்குத் தெரியும். இப்போது கூட தேவிக்காக அவளுடைய தங்கை செல்வி அத்தையிடம் வாங்கி கட்டிக் கொண்டு இருப்பாள் என்பது தேவிக்கு - செந்தாமரை தேவிக்கு நன்றாக தெரியும்........

Goodreads reviews for தேவி / Devi
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads