ஆனந்தன் கடைசிக் காகிதத்தில் கையெழுத்திடவும் மணி ஐந்தரை ஆகவும் சரியாக இருந்தது. அவனுடைய "ஸ்டெனோ" அவன் கையெழுத்திட்ட தாள்களை வாரி எடுத்துக் கொண்டு சென்றாள். சற்று நேரத்தில் அவள் திரும்பி வந்து.......