கீதா பரபரத்துக் கொண்டு இருந்தாள்! கால்கள் தரையில் பரவாமல், காற்றிலே மிதக்கும் வானத்துத் தேவதைப்போல வீட்டுக்கும், வாசலுக்குமாக ஓடிக்கொண்டு இருந்தாள்.