Price: ₹75
Pages: 189
ISBN: -----
'உறவைத் தேடும் பறவை' கதையில் வரும் நர்ஸ் பாலா, பொறுப்பில்லாத கணவனின் குடும்பத்திற்காக ஓடாக உழைத்து தேய்பவள். பாலாவிற்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலையில் உறவுகள் அவளைக் கைவிட குடும்பத்தை விட்டு வெளியேறி அவள் என்ன செய்கிறாள்? தனக்கு வந்த அவப்பெயரை துடைத்துக் கொண்டு எப்படி எல்லோரும் போற்றும்படி மாறுகிறாள்? என்பதை விளக்கும் ஆசிரியர் - 'மூர்த்தி, தாரா, குழந்தை' எனும் இரண்டாவது கதையில் எந்த பந்தமும் இல்லாத முன்பின் தெரியாத மனிதர்களை பாசம் எப்படி இணைக்கிறது என்பதை சொல்லியுள்ளார்.