Price: ₹100
Pages: 256
ISBN: -----
வாழ்க்கையில் எப்பொழுதாவது சோதனை வரும்தான். ஆனால் சோதனையே வாழ்க்கையாக அமைந்துவிட்டால் என்ன செய்வது? இதற்கு சிறந்த உதாரணம் இந்நூலாசிரியர். எத்தனையோ விதமான கஷ்டங்களை எல்லாம் சிரித்தபடியே இவரால் சமாளிக்க முடிந்தது என்றால் - கடவுள் இவருக்கு அளித்திருக்கும் குண விசேஷம்தான் காரணம். நோய்க்கான காரணம் என்ன என்பது மாத்திரமில்லாமல் - அதற்கான தீர்வு பற்றியும், நோயிருந்தாலும் - தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்வது எப்படி என்பதை மையமாகக் கொண்டு அவருக்கே உரிய மெல்லிய நகைச்சுவை இழையோட எழுதப்பட்ட புதுமையான படைப்புதான் இது.