Price: ₹75
Pages: 190
ISBN: -----
இந்த தொகுப்பில் நான்கு கதைகள். 'கனவுகள் கோடி' - இதில் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஏற்ற மாதிரி மன்மதனைப் பற்றிய மேற்கோள்கள் எழுதியிருப்பது சிறப்பு. (2) 'கண்மணி உன் அருகில்' - வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டுமென்றால் மனசு தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் நல்ல வலுவான படைப்பு. (3) 'கதாநாயகிகளின் கதை' - இரண்டு கதாநாயகிகளின் நட்பும், நெருக்கமும், படிப்பவரை நெகிழச் செய்வதுடன் அவர்களின் உற்சாகம் படிப்பவரையும் தொற்றிக்கொள்வது போல் கண்கலங்கவும் வைக்கிறது. (4) ஒரு கீழ் சாதிப் பெண்ணை ஒரு சல்லிக்காசு செலவில்லாமல் திருமணம் செய்ததை பார்க்கிறவர்களிடம் எல்லாம் மார் தட்டிச்சொல்லும் பெரிய பண்ணை ரெத்தினம் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாத அவர் மனைவி தன் மகனின் திருமணப் பேச்சு எடுக்கும் சமயத்தில், அவனிடம் தன் ஆதங்கத்தை கூறுகிறாள்.....அவளுடைய ஆதங்கம் தான் என்ன?