மனித குலத்தின் ஆதாரமான ஆசைகளில் முக்கியமானது தங்கம். கஜினியின் படையெடுப்பு உள்பட பல வரலாற்று நிகழ்வுகளை செலுத்தியுள்ள பொன் வேட்டையின் இந்தக் கால பிம்பத்தை தொடத் தொட தங்கமாக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.