Loading…

விட்டுவிடு கருப்பா / Vittu Vidu Karupaa

விட்டுவிடு கருப்பா / Vittu Vidu Karupaa
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹200

Pages: 384

ISBN: -----

இந்த தேசமெங்கும் எவ்வளவோ மர்மங்கள். விடை காணமாட்டாது மனதில் விறுவிறுப்பை சதா சர்வகாலமும் பற்ற வைத்துக் கொண்டிருப்பவை. அந்த மர்மங்களின் மூடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறெதிலும் இல்லை. இந்த 'விட்டு விடு கருப்ப'வும் அந்த ரகமே.....

Goodreads reviews for விட்டுவிடு கருப்பா / Vittu Vidu Karupaa
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads