Price: ₹220
Pages: 440
ISBN: 9788184026566
வெற்றிவிதிகளில் அடங்கியிருக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை வைத்துதான் நெப்போலியன் ஹில்லின் தனி மனித சாதனைகளுக்கான கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. வெற்றி விதிகளின் கோட்பாடுகளை ஆராயும் பணி 1908ம் ஆண்டுவாக்கில் ஆரம்பமாயிற்று. சக்தி வாய்ந்த மனிதர்களின் வெற்றி ரகசியங்களை நேரடியாக அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் கார்னகி ஊக்கம் தந்தார்...........