Price: ₹160
Pages: 256
ISBN: 9788184027563
செல்வச் சுரங்கத்தின் அனைத்துக் கதவுகளையும் திறக்கும் இந்த அற்புதத் திறவுகோல். நோயற்ற வாழ்வின் கதவைத் திறக்கிறது. தோழமையின் கதவைத் திறக்கிறது. அனைத்து விதமான பாதிப்புகள், தோல்விகள், ஏமாற்றங்கள், தவறான கணிப்புகள் என்பவற்றை எல்லாம் விலைமதிக்க முடியாத செல்வங்களாக மாற்றக்கூடிய வித்தையை வெளிப்படுத்துகிறது. எளிய மனிதர்களை பதவி, புகழ் மற்றும் அதிர்ஷ்டக் கோட்டையின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.