Loading…

அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் / Anbu Oru Aanmega Anubhavam

அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் / Anbu Oru Aanmega Anubhavam
Author: ஓஷோ / Osho

Price: ₹120

Pages: 236

ISBN: 9788184021103

அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது. மலரும் தன்மையுடையது. அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும், யாருக்காகவும் இல்லை. உள்ளுக்குள் தனி விருப்பு வெறுப்புகள் உண்டு. மற்றவர்க்கும் அதே, தனிமையை நாம் விரும்புவதில்லை. அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள். ஆனால் தனியாக சுற்றித்திரிவது தனிமையாகாது. அது உச்ச நிலையில் இருப்பதாகும். அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது............

Goodreads reviews for அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் / Anbu Oru Aanmega Anubhavam