Price: ₹120
Pages: 220
ISBN: 9788184021219
கண்ணனை போன்ற ஒருவன் பிறப்பதற்கு எல்லாக் காலங்களும் பொருத்தமானவை. அப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு எந்த சமூக, அரசியல் சூழலையும் சார்ந்ததன்று. அப்படிப்பட்ட ஆன்மா காலத்தைச் சார்ந்ததன்று. சில சூழல்கள் தோன்றுவதற்கு, உறங்கி கொண்டும் இருக்கிற மக்கள் காரணமானவர்கள். ஆனால், விழிப்புணர்வு உள்ளவர் தாம் பிறக்கும் காலமே, தம்முடைய காலம் என்று அவர் சொல்லலாம். ஆனால், மாறாக அவர்தாம் காலத்தைத் தமக்கேற்றபடி உருவாக்கிக் கொள்கிறார்.