நீ முதல் முறையாக மௌனமாகும் பொழுது உனது பழைய அனுபவத்திலிருந்து நீ உணரக்கூடியதெல்லாம் துயரம் தான். அதை ஆழமாக அனுமதி கொடு, அதைத் துயரம் என்று முடிவு கட்டாதே...........