Price: ₹375
Pages: 872
ISBN: 9788184024913
உலகில் உள்ள ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் ஒரு மகாபுருஷரால் அந்தந்தக் கால தேசத்துக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டது. நமது இந்து மதம், ஒருவரால், காலத்திற்கேற்றவாறு தோற்றுவிக்கப்படாமல், உலகம் தோன்றின முதல், ஆண்டவராலேயே தோற்றுவிக்கப்பட்டு, எல்லாக் காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் ஏற்ற வகையில் அனாதியாய் இருந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மதத்திற்கு ஒரு நாளும் முடிவு ஏற்படாது. ஆனால் குறைவு ஏற்படலாம்.. குறைவு அவ்வப்போது தோன்றும். இறைவனின் அவதாரத்தினாலும் மகாபுருஷர்களாலும் ஞானிகளாலும் நிறைவு பெற்றுவிடும்.............