Loading…

நிமித்தம் / Nimitham

நிமித்தம் / Nimitham
Author: எஸ்.ராமகிருஷ்ணன் / S. RAMAKRISHNAN

Price: ₹450

Pages: 412

ISBN: 9789387484337

நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா? ஆனால், ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மெளனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப் பார்க்கிறது.

Goodreads reviews for நிமித்தம் / Nimitham