Loading…

கடவுள் / Kadavul

கடவுள் / Kadavul
Author: சுஜாதா / Sujatha

Price: ₹250

Pages: 272

ISBN: 9789385104022

இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர் இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமான சிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது.

Goodreads reviews for கடவுள் / Kadavul