Loading…

சில்வியா / Silviya

சில்வியா / Silviya
Author: சுஜாதா / Sujatha

Price: ₹90

Pages: 112

ISBN: 9788189912086

சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை இக்கதைகள்.

Goodreads reviews for சில்வியா / Silviya