Price: ₹300
Pages: 384
ISBN: 9789381095218
இந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.