Price: ₹50
Pages: 64
ISBN: 9788188641420
ஒரு நடனத்திற்கு பிந்தைய களைப்பும் வெறுமையும் இச்சொற்களில் கவிக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் இல்லை இல்லையென்று சொல்லப்படும் பதில்களின் வழியே உருவானவை இக்கவிதைகள் தடங்கல். ஒருவிதத்தில் ஒரு பருவத்திலிருந்து ஒரு காலத்திலிருந்து விடுவித்துக்கொண்டு நானும் என் கவிதைகளும் வேறொரு இடம் நோக்கி நகரும் வேளையில் சஞ்சலங்கள்தான் இந்தக் கவிதைகள்.......