Loading…

இம்சைகள் (மூன்று நாவல்கள்) / Imsaigal (Moondru Novelgal)

இம்சைகள் (மூன்று நாவல்கள்) / Imsaigal (Moondru Novelgal)
Author: அனுராதா ரமணன்/Anuradha Ramanan

Price: ₹240

Pages: 312

ISBN: -----

கங்கா நதிக்கரையில், பிரதீப மஹாராஜா கண்ணை மூடிக்கிட்டு தியானத்துல இருந்தாரு. வானத்துல அழகான நிலா; தென்றல் காற்று... அந்த நேரத்துல அழகான பொண்ணு பவுடர், ஸ்நோ பூசாமயே அழகா இருக்குற பொண்ணு தயவு செஞ்சி இங்கே கூடியிருக்குற மாதரசிங்க எல்லாம் அவுங்களைச் சொல்றதா தப்பா எடுத்துக்க கூடாது.......

Goodreads reviews for இம்சைகள் (மூன்று நாவல்கள்) / Imsaigal (Moondru Novelgal)
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads