Price: ₹190
Pages: 252
ISBN: -----
'வெற்றிலை பாக்கு, சந்தனம், பூ.... இன்னும் என்ன இந்துஜா, தன் கையிலிருந்த முழு நீள பட்டியலைப் பார்க்கிறாள்.. 'தூத்பேடா ஒரு கிலோ... மிக்சர் ஒரு கிலோ.......' பட்டியல் அத்துடன் முடியவில்லை. காகிதத்தின் ஓரத்தில் கோணலும் மணலுமாய், அம்மா இன்னும் எதையோ நுணுக்கி நுணுக்கி எழுதியிருக்கிறாள்....