Price: ₹36
Pages: 124
ISBN: -----
வீடு பெரிசுதான் இந்தக் காலத்தில் இத்தனை பெரிய வீட்டை ஐயாயிரம் ரூபாய் வாடகைக்கு எந்தப் பைத்தியக்காரனும் தரமாட்டான். கதிர், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். தெருவே தெரிந்தது... வாசற்பக்கம் அடர்ந்து வளர்ந்திருந்த மாமரம், ஜன்னலின் விளிம்பை ஒரு பக்கம் தொட்டுக் கொண்டிருந்தது... சின்னதும் , பெரிசுமாய் இப்பொழுதே காய்ப்புத் தொடங்கிவிட்டது....